Suryakumar yadav
டி20 தரவரிசை: தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் 15 புள்ளிகளே வித்தியாசம் இருக்கிறது. ரிஸ்வான் 853 புள்ளிகளுடன் இருக்கிறார்.
32 வயதான சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர்தான் அதிக ரன் குவித்து இருந்தார். மேலும் டாப் 10 வரிசையில் இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
Related Cricket News on Suryakumar yadav
-
அவர் ஏபி டிவிலியர்ஸை எனக்கு நினைவு படுத்துகிறார் - டேல் ஸ்டெயின் புகழாரம்!
சூர்யகுமார் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் அசத்துவார் எனக்கூறும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அவரை இந்தியாவின் ஏபிடி டிவிலியர்ஸ் என்று மனதார பாராட்டியுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: சூர்யா, அர்ஷ்தீப் அபாரம்; இந்திய அணி த்ரில் வெற்றி!
மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நோக்கி முன்னேறும் சூர்யா!
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார். ...
-
‘டிகே’ வால் பேட்டிங் வரிசையில் என்னுடைய இடத்திற்கே ஆபத்து வந்துவிட்டது : சூர்யகுமார் யாதவ்!
தினேஷ் கார்த்திக்கால் தமது இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதிற்கு நான் தகுதியற்றவன் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் 28 பந்துகளில் 57 ரன்களை குவித்த கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ...
-
பந்துவீச்சு குறித்து எந்தவித கவலையும் எங்களுக்கு கிடையாது - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் மோசமான பந்துவீச்சு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
IND vs SA, 2nd T20I: சூர்யா, கோலி, ராகுல் காட்டடி; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 237 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
அடுத்தடுத்து சதங்களை விளாசும் சர்ஃப்ராஸுக்கு குவியும் பாராட்டு மழை!
இந்திய கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் கானை எப்போது அணியில் சேர்ப்பீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பி பாராட்டி வருகின்றனர். ...
-
உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மென் இவர் தான் - வெய்ன் பார்னெல் புகழாரம்!
தற்போதைக்கு உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மென் இவர் தான் என்று இந்திய வீரரை தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வெய்ன் பார்னெல் புகழ்ந்துள்ளார். ...
-
அவர் மீது எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம் - முகமது கைஃப் புகழாரம்!
டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து தற்போது புகழின் உச்சியைப் பிடித்து வரும் சூரியகுமார் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார். ...
-
IND vs SA: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
டி20 தரவரிசை: மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய சூர்யகுமார்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
IND vs SA: இதன் காரணமாகவே நிதானமாக விளையாடினேன் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24