Suzie bates
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் - சோஃபி டிவைன்!
நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூஸி பேட்ஸ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டுவைன், அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹு உள்ளிட்டோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இவர்கள் மூவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Suzie bates
-
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZW vs SLW, 3rd T20I: மழையால் பாதித்த ஆட்டம்; சமனில் முடிந்த தொடர்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
NZW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
NZW vs SLW, 3rd ODI: ஜார்ஜியா பிளிம்மர் சதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிதாலி ராஜ் மற்றும் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் ஆகியோரின் சாதனைகளை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். ...
-
பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது - சோஃபி டிவைன்!
நாங்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்கேற்ற வகையில் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் காரணமாக இந்த போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs NZW, 2nd ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய சோஃபி டிவைன்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
INDW vs NZW, 2nd ODI: சோஃபி டிவைன், சூஸி பேட்ஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 260 ரன்களை இலாக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார். ...
-
SLW vs NZW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: சூஸி பேட்ஸ் அதிரடியில் நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காமன்வெல்த் 2022: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: தொடரிலிருந்து வெளியேறியது நியூசிலாந்து!
மகளிர் உலகக் கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது நியூசிலாந்து அணி. எனினும் அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24