Team sri lanka
ஜிம்பாப்வே டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டெய்லர்!
Zimbabwe Squad: இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஒமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளனர். இதன் காரணமாக இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
Related Cricket News on Team sri lanka
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 தொடரை நடத்தும் இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
பாகிஸ்தானின் நடைபெற இருக்கும் ஐசிசி சம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிப்பதாக இலங்கை அணியின் கேப்ட்ன் சாரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இலங்கை தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இந்தப் போட்டியில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய கோட்ஸி; குவேனா மபகாவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகினார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன. ...
-
SL vs NZ: மூன்றாவது போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாஅது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ...
-
இலங்கை vs நியூசிலாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
நாங்கள் இங்கு ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் -மிட்செல் சான்ட்னர்!
இந்த மைதானத்தில் 240 அல்லது அதற்கு மேல் அடித்திருந்தால் அது மிகவும் எதிரணிக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
எங்களின் பயணத்தில் மற்றொரு தொடரை வென்றுள்ளோம் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நாங்கள் மஹீஷ் தீக்ஷனாவின் பேட்டிங் ஆர்டரை மாற்றும் அவரை மூன்கூடிய களமிறக்க திட்டமிட்டது எங்களுக்கு உதவியாக இருந்தது என்று நம்புகிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47