Test century
உலக சாதனை படைக்க வாய்ப்பிருந்தும் டிக்ளர் செய்தது குறித்து மனம் திறந்த வியான் முல்டர்!
Wiaan Mulder Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் முற்சதம் அடித்ததுடன் 367 ரன்களைக் குவித்துள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முற்சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இப்போட்டியில் அவர் பிரையன் லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையையும் முறியடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 367 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.
Related Cricket News on Test century
-
சர்வதேச டெஸ்டில் முற்சதம் விளாசி சாதனைகளை குவித்த வியான் முல்டர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசிய வீரர் எனும் தனித்துவ சாதனையை வியான் முல்டர் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 3: ஷான் மசூத், பாபர் ஆசாம் அசத்தல்; ஃபாலோ ஆனுக்கு பிறகு அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் இறங்கியுள்ளது. ...
-
பிராட்மேனின் சாதனையை சமன்செய்த கமிந்து மெண்டிஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் சமன்செய்துள்ளார். ...
-
ENG vs IND 2nd Test, Day 1 : சதமடித்து மிரட்டிய ராகுல்; வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47