Test cricket
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை - யுவராஜ் சிங்
By
Bharathi Kannan
May 22, 2021 • 22:37 PM View: 683
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அதன்பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காதாலும், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் டி10, இந்தியா லெஜண்ட்ஸ் ஆகிய அணிகளில் தற்போது அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், தான் விளையாடும் சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என யுவராஜ் சிங் வேதனையுடன் தெரிவித்தார்.
Advertisement
Related Cricket News on Test cricket
-
உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement