Test cricket
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies vs Australia 2nd Test, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Test cricket
-
இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 02) நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் தோனியின் தனித்துவ சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ரிஷப் பந்த் தனித்துவ சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சுவாரஸ்யமான கிரிக்கெட் சாதனைகள்: தனித்துவமான இடத்தை பிடித்த டிம் சௌதீ
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியில் அடித்த ஸ்கோரையே ஓய்வை அறிவிக்கும் வரை தனது அதிகபட்ச ஸ்கோராக கொண்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ தனித்துவ இடத்தை பிடித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs ஜிம்பாப்வே, டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்கு நாள் டெஸ்ட் போட்டியானது நாளை நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென் பிரிட்ஜில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்; பிசிசிஐ புதிய திட்டம்!
ஐபிஎல் தொடரின் போது இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியிலும் ஈடுபட வைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இலங்கை vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47