Test no
ENG vs SA, 1st Test: தொடர் மழை காரணமாக பாதியிலேயே தடைப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி 9, அலெக்ஸ் லீஸ் 5 ரன்களிலும் ரபாடாவிடம் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Test no
-
Eng vs NZ: ஐபிஎல் தொடர் உதவியாக இருந்தது - ஜானி பேர்ஸ்டோவ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் போட்டி மிகவும் உதவியதாக இங்கிலாந்து பேட்டர் பேர்ஸ்டோவ் கூறியுள்ளார். ...
-
ENG vs NZ, 2nd Test: பவுண்டரிகள் மூலம் ஆயிரம் ரன்கள்; வரலாற்று சாதனை நிகழ்த்திய நாட்டிங்ஹாம் டெஸ்ட்!
England vs New Zealand Nottingham Test 2022: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 1000 ரன்கள் எடுக்கப்பட்ட டெஸ்ட் போட்டியான நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி சாதனைப் படைத்துள்ளது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து அன்ரிச் நோர்ட்ஜே விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் நட்சதிர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோரர்ட்ஜே விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47