The chennai
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது எப்படி? - மனம் திறந்துள்ள சமீர் ரிஸ்வி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரில் அறிமுகமில்லாத வீரருக்கு சிஎஸ்கே அணி இவ்வளவு தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததன் மூலம் சமீர் ரிஸ்வி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on The chennai
-
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
நடைபெற்று வரும் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா!
காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா இன்றைய தினம் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கடந்த வருடமே தோனி இதுகுறித்து ஹிண்ட் கொடுத்து விட்டார் - கேப்டன்ஷிப் குறித்து ருதுராஜ் கெய்க்வாட்!
ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பேன் என்று கடந்த வருடமே தோனி மறைமுகமாக என்னிடம் தெரிவித்திருந்தார் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடன் தோனி, ஜடேஜா,ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: முதல் சில போட்டிகளை தவறவிடும் பதிரனா; சிஎஸ்கேவுக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் விளக்கம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கமளித்துள்ளார். ...
-
சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி; புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!
ஐபிஎல் தொடரின் போது சென்னையில் நடைபெறும் போட்டியை காணவரும் ரசிகர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ...
-
சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த ஷிவம் தூபே; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ஷிவம் தூபே இணைந்துள்ள காணொளியை சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது. ...
-
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணி வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தேர்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகளை துபாயியில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும் - ராபின் உத்தப்பா!
தோனிக்கு தற்போது இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது. என்றைக்குமே அவருக்கு பேட்டிங் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிடும் எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி பெறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24