Mustafizur rahman
இந்தியாவுடான வெற்றியின் மூலம் அபார சாதனையைப் படைத்த வங்கதேசம்!
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் 7 மற்றும் ரோஹித் சர்மா 27 ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 24, வாஷிங்டன் சுந்தர் 19, ஷபாஸ் அகமது 0, ஷர்துல் தாகூர் 2, தீபக் சாஹர் 0 ஆகியோர் ஒருமுனையில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.