Matheesha pathirana
ஐபிஎல் 2025: கோலி, பெத்தெல், ஷெஃபெர்ட் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 214 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றங்களும் இல்லாத நிலையில், ஆர்சிபி அணியில் ஹேசில்வுட்டிற்கு பதிலாக லுங்கி இங்கிடி லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஜேக்கப் பெத்தெல் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Matheesha pathirana
-
மதீஷா பதிரனா பந்துவீச்சில் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் விளாசிய பிரப்சிம்ரன் சிங் - காணொளி!
சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்ஷிம்ரன் சிங் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 166 ரன்னில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பதிரானா பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய பிரியான்ஷ் ஆர்யா - காணொளி
மதீஷா பதிரானா பந்துவீச்சில் பிரியான்ஷ் ஆர்யா அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்; சிஎஸ்கேவுக்கு 220 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: நிதீஷ் ரானா அதிரடி அரைசதம்; சிஎஸ்கேவிர்கு 183 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பதிரானா பந்துவீச்சில் சிக்ஸர் விளாசிய எம்எஸ் தோனி - காணொளி
மதிஷா பதிரானாவின் யார்க்கர் பந்தில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
SL vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை 135 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு; தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
SL vs IND: காயம் காரணமாக ஒருநாள் அணியில் இருந்து பதிரானா, மதுஷங்கா விலகல்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர்கள் மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs IND, 1st T20I: பயத்தை காட்டிய இலங்கை பேட்டர்கள்; பந்துவீச்சில் அசத்தி வெற்றிபெற்ற இந்தியா!
India tour of Sri Lanka 2024: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs IND, 1st T20I: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு!
India tour of Sri Lanka 2024: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago