The paris olympics
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்தை வென்று சாதித்தது. அதன்படி இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. இதனையடுத்து பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
அதன்படி பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனை இது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை நாட்டிற்கு வென்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் அவர்கள் பெற்ற இரண்டாவது பதக்கம் என்பது சிறப்பானதாகும்.
Related Cricket News on The paris olympics
-
வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து அவர்கள் கால அவகாசம் எடுத்திருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24