Tt vs kbt
Advertisement
கேசிஎல் 2025: கம்பீர், சூர்யாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் சஞ்சு; அடுத்தடுத்து அரைசதம் விளாசி அசத்தல்!
By
Tamil Editorial
August 28, 2025 • 19:58 PM View: 851
Sanju Samson: திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிக்கு எதிரான கேசிஎல் லீக் போட்டியில் கொச்சி புளூ டைகர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 62 ரன்களை கடந்து அசத்தினார்.
கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் அறிமுக சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் திருவனந்தபுரம் ராயல்ஸ் மற்றும் கொச்சி புளூ டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணிக்கு தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் - மனோகரன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
Advertisement
Related Cricket News on Tt vs kbt
-
KCL 2025: சஞ்சு சாம்சன் அதிரடி வீண்; கொச்சியை வீழ்த்தி திருச்சூர் த்ரில் வெற்றி!
கொச்சி புளூ டைகர்ஸுக்கு எதிரான போட்டியில் திருச்சூர் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement