Uae cricket
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
UAE vs AFG Match Prediction And Probable Playing XI, UAE Tri-Series 2nd T20: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன.
அதன்படி இந்த முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிக்ளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Uae cricket
-
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் இரண்டாவதுலீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான ஐக்கிய அரபு அமீரக அணியை அந்நட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
யுஏஇ-வுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்கும் ஒரு முத்தரப்பு டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ...
-
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேலும் ஒரு டி20 போட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான யுஏஇ அணி அறிவிப்பு; முகமது வசீம் கேப்டனாக நியமனம்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் முகமது வசீம் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
யுஏஇ அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேச அணி இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Emerging Asia Cup 2024: நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஐக்கிய அரபு அமீரக அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை யுஏஇ-க்கு மாற்றியது ஐசிசி!
வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு நடைபெற இருந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
முகமது வசீம் அசத்தல் சதம்; ஓமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது யுஏஇ!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஓமனை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து, யுஏஇ அணிகள் தகுதி!
டி20 உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. ...
-
கார்த்திக் மெய்யப்பன் சுழலில் சுருண்ட அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய யுஏஇ வீரர்களுக்கு 8 ஆண்டுகள் தடை!
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த வீரர்கள் அமிர் ஹயாத், அஷ்ஃபக் அஹ்மது ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
யுஏஇ, ஓமனில் டி20 உலகக்கோப்பை - ஐசிசி
கரோனா சூழல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியா நாடுகளுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47