Up w vs blr w
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
UP Warriorz vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்ற நிலையில், யுபி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. மேற்கொண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டியது அவசியம் என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்த்யில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Up w vs blr w
-
UP-W vs BLR-W Dream11 Prediction, WPL 2025: एलिस पेरी को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में…
UP-W vs BLR-W Dream11 Prediction, WPL 2025: वुमेंस प्रीमियर लीग 2025 का 18वां मुकाबला शनिवार, 08 मार्च को यूपी वॉरियर्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच लखनऊ के इकाना स्टेडियम ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47