Advertisement
Urh vs sss: Cricket News & Match Updates
Advertisement
எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தல் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டுவைன் ஸ்மித் - மார்ட்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்மித் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குர்க்ரீத் சிங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Legends League Cricket 2023 URH Vs SSS Suresh Raina Martin Guptill Tamil Cricket News URH Vs SSS Legends League Cricket 2023
Related Cricket News for Urh vs sss - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement