Virat kohli
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய ஷாகித் அஃப்ரிடி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற கோலி எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டவில்லை.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
Related Cricket News on Virat kohli
-
காமன்வெல்த் 2022: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் ரோஹித்தை முந்திய கப்தில்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையை நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் படைத்துள்ளார். ...
-
விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பாதீர்கள் - ராபின் உத்தப்பா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக ராபின் உத்தப்பா கருத்த தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் ஃபார்ம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ஒற்றைவரியில் பதிலளித்த சோயப் அக்தர்!
விராட் கோலி பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு தரமாக பதிலளித்தார் சோயப் அக்தர். ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஜித் அகார்கர்!
விராட் கோலி போன்ற சிறந்த வீரர் நிச்சயம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவிடுவார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை & உலகக்கோப்பையை வெல்வதே எனது எண்ணம் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து விராட் கோலி முதல் முறையாக மனம் திறந்துள்ளார். ...
-
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங்!
எதிரணியில் ஒரு கேப்டனாக அல்லது வீரராக நான் இருந்தால் நிச்சயம் விராட் கோலி இல்லாத அணியை விட அவர் இருக்கும் அணியை கண்டு சற்று பயப்படுவேன் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு எச்சரிக்கை கொடுத்த பிசிசிஐ!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பென் ஸ்டோக்ஸ் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த நாசர் ஹுசைன்
பென் ஸ்டோக்ஸின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ள வார்த்தைகள் கவனத்தை பெற்றுள்ளது. ...
-
கேலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சல்மான் பட்!
மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். ...
-
விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக் !
விராட் கோலி விரைவில் தனது ஃபார்முக்கு திரும்புவார் என்றும், அவரைப் போன்ற ஒரு திறமையான வீரரை அணியில் இருந்து நிராகரிக்க முடியாது எனவும் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
கோலியின் கேப்டன்சியில் நான் விளையாடியிருந்தால் இது நிச்சயம் நடந்திருக்கும் - ஸ்ரீசாந்த்!
தான் மட்டும் விராட் கோலியின் கேப்டன்சியில் ஆடியிருந்தால் இந்திய அணி இன்னும் 3 உலக கோப்பைகளை வென்றிருக்கும் என்று ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார். ...
-
விராட் கோலியுடன் பேச 20 நிமிடம் போதும் - சுனில் கவாஸ்கர்!
கோலியுடன் தனியாக அமர்ந்துபேச 20 நிமிடம் கிடைத்தால் போதும். அவர் பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து என்னால் தெளிவாக விளக்க முடியும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவரும் பாபர் அசாம், தற்போது மற்றுமொரு சாதனையை தகர்த்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24