Was vs sea
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WAS vs SEA, Match 26 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 6 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சியாட்டில் ஆர்காஸ் அணியானது இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் குறித்து யோசிக்க முடியும். இதனால் இப்போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Was vs sea
-
எம்எல்சி 2025: பூரன், போல்ட் அபாரம்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது எம்ஐ நியூயார்க்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: மீண்டும் மிரட்டிய ஹெட்மையர்; ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது சியாட்டில்!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த ஹெட்மையர் - காணொளி
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: ஹெட்மையர் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது சியாட்டில் ஆர்காஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட ரொமாரியோ ஷெஃபர்ட் - காணொளி
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான போட்டியில் யூனிகார்ன்ஸின் ரொமாரியோ ஷெஃபர்ட் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்; தொடர் தோல்வியில் சியாட்டில் ஆர்காஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: உன்முக்த் சந்த் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது நைட் ரைடர்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது எம்ஐ நியூயார்க்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs சியாட்டில் ஆர்காஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47