West indies icc t20 world
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய பிராண்டன் கிங்; கைல் மேயர்ஸை அணியில் சேர்த்தது விண்டீஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இந்நிலையில் இப்போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பிராண்டன் கிங் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.
மேலும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில வாரங்கள் எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் பிராண்டன் கிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. இந்நிலையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பிராண்டன் கிங் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on West indies icc t20 world
-
வெஸ்ட் இண்டீஸின் ஒப்பந்தத்தை நிராகரித்த நட்சத்திர வீரர்கள்!
வெஸ்ட் இண்டிஸின் மத்திய ஒப்பந்தத்தை முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47