West indies vs south africa
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
By
Bharathi Kannan
February 16, 2023 • 13:54 PM View: 478
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் ஒரு பேட்டராகவும் அவர் பங்களிப்பு அந்த தொடரில் மோசமாகவே இருந்தது.
அதன்பின் அந்த அணி எந்தவொரு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தது. இதையடுத்து வரும் மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
Advertisement
Related Cricket News on West indies vs south africa
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement