Shimron hetmyer
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ்செய்த ஆஸ்திரேலியா!
AUS vs WI, 5th T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.இதில் நடந்து முடிந்த நான்கு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்திய நிலையில், அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 29) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on Shimron hetmyer
-
ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: மீண்டும் மிரட்டிய ஹெட்மையர்; ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது சியாட்டில்!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த ஹெட்மையர் - காணொளி
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: ஹெட்மையர் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது சியாட்டில் ஆர்காஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றியை தொடரும் குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜெயண்ட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs ENG: கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் கரணமாக விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். ...
-
சிபிஎல் 2024, குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் குவலிஃபையர் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; கிங்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த ரோவ்மன் பாவெல் - வைரல் காணொளி!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல்ஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47