West indies vs zimbabwe
இமாலய சிக்சரை பறக்கவிட்ட ரோவ்மன் பாவல்; உறைந்து நின்ற ஹொசைன் - வைரல் காணொளி!
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்ததால், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கட்டாயமாக வெற்றியை பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தது. தோற்றாலும் நாடு திரும்புவதை தவிர வேறு வழியே இல்லை.
இந்நிலையில் இப்போட்டிக்கான டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓபனர் சார்லஸ் 45 ரன்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் கைல் மேய்ர்ஸ் 13, எவின் லிவிஸ் 15, பூரன் 7, சமர்த் ப்ரூக்ஸ் 0, ஹால்டர் 4 போன்றவர்கள் படுமோசமாக சொதப்பி, நாடு திரும்புவதற்கான வேலையை சரியாக செய்தனர்.
Related Cricket News on West indies vs zimbabwe
-
டி20 உலகக்கோப்பை: ஜோசப், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரஸா சுழலில் சிக்கிய விண்டீஸ்; ஜிம்பாப்வேவுக்கு 154 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47