When deepti sharma
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்திற்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வானது தாமதமானது.
Related Cricket News on When deepti sharma
-
நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன் - தீப்தி சர்மா
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ENGW vs INDW, 1st ODI: தீப்தி சர்மா அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கேத்ரின் பிரண்ட், நிடா தாரின் சாதனையை முறியடிப்பாரா தீப்தி சர்மா?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்காக காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். ...
-
ஜூலன் கோஸ்வாமி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தீப்தி சர்மா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை தீப்தி சர்மா பெற்றுள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஜேமிமா சதம்; தீப்தி அரைசதம் - தென் ஆப்பிரிக்காவுக்கு 338 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தீப்தி சர்மா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்நே ரானா - காணொளி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீராங்கனை ஸ்நே ரானா அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நான் உள்பட அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும் - தீப்தி சர்மா!
பேட்டர்கள் பார்ட்னர்ஷிப்களில் கவனம் செலுத்த விரும்பினோம். யாராவது கடைசி வரை விளையாடி இருந்தால், நிச்சயம் இந்த இலக்கை எங்களால் துரத்தப்பட்டிருக்கும் என்று யுபி வாரியர்ஸ் கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை என யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - தீப்தி சர்மா!
பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் முன்னேறியிருக்க வேண்டும், மிடில் ஓவர்களில் சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது என்று யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை 143 ரன்களில் சுருட்டியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
எதிர்வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அலீசா ஹீலி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47