When pandya
IND vs ENG : அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய குணால்!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி
இன்று புனேவில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணிக்காக தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக அரை சதம்
பதிவு செய்து கிரிக்கெட் வீரர் குணால் பாண்டியா புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதம்
கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை அவர் வெறும் 26 பந்துகளில்
கடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on When pandya
-
IND vs ENG: ஒருநாள் தொடரில் சூர்யகுமார், குர்னால், பிரதீஷ்-க்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடரஜான், அறிமுக வீரர்களான சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47