Advertisement
Wi vs aus 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
WI vs AUS: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் எவின் லூயிசைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால், 45.1 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயீஸ் 55 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Wi vs aus 3rd odi - Tesst
WI vs AUS, 3rd ODI : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement