Will young
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய காம்பெர், யங்; மாற்று வீரர்கள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரி;ல் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இதில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியிலும் அதிரடி வீரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Will young
-
வில் யாங்கை க்ளீன் போல்டாக்கிய தஸ்கின் அஹ்மத் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங்கை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மத் க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டெத் ஓவர்களில் அதிக ரன்களை பெற முடிந்ததில் மகிழ்ச்சி - மிட்செல் சான்ட்னர்!
தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசியது ஆனால் நடுபகுதியில் வில் யங் மற்றும் டாம் லேதம் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி எங்களை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
CT2025: வில் யங், டாம் லேதம் சதம்; பிலீப்ஸ் அதிரடி ஃபினிஷிங் - பாகிஸ்தானுக்கு 321 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 321 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs SL, 1st ODI: வில் யங், மேட் ஹென்றி அசத்தல்; இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: வில் யங், வில்லியம்சன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 340 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த நியூசிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 147 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து அணி தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IRE vs SA, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதலைத் தேடியுள்ளது. ...
-
சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்த நைம் யங்; வைரலாகும் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் நைம் யங் சிக்ஸர் அடித்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய வெல்லாலகே; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47