Matt henry
ZIM vs NZ, 2nd Test: ஹென்றி, ஃபால்க்ஸ் பந்துவீச்சில் ஜிம்பாப்வேவை பந்தாடியது நியூசிலாந்து!
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியிம் பிராண்டன் டெய்லர் 44 ரன்களையும், தஃபத்ஸ்வா 33 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் தந்தனர்.
Related Cricket News on Matt henry
-
2nd Test, Day 1: ஜிம்பாப்வே பேட்டர்கள் சொதப்பல்; ரன் குவிப்பில் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ZIM vs NZ 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: கான்வே, ஹென்றி அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ராபின்சன், ஜேக்கப் டஃபி அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தான் டி20 தொடரில் மேட் ஹென்றிக்கு ஓய்வு - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!
காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இருந்தும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - மிட்செல் சான்ட்னர்!
நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறோம், இந்த அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இளைய வீரர்களும் நன்றாக இணைந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025 இறுதிப்போட்டி: நியூசிலாந்தின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: மேட் ஹென்றி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடாத பட்சத்தில் அவரின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 250 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs SL, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த மேட் ஹென்றி - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி பிடித்து அசத்தலான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறத்NZ ...
-
NZ vs SL, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ், லியானகே அரைசதம்; நியூசிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs SL, 1st ODI: வில் யங், மேட் ஹென்றி அசத்தல்; இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZ vs SL, 1st ODI: இலங்கை அணியை 178 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47