With ngidi
தோனியிடம் கற்றுக்கொண்டது குறித்து மனம் திறந்த லுங்கி இங்கிடி!
சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்திலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை (2007), ஒருநாள் உலக கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி டிராபியையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு (5 முறை) அடுத்து அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஒரேயொரு சீசனில் மட்டுமே பிளே ஆஃபிற்கு செல்லவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே அணி, 9 முறை இறுதிக்கு முன்னேறி அதில் 4 முறை டைட்டிலை வென்றுள்ளது.
Related Cricket News on With ngidi
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிடி, ரபாடா பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்தியாவை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் - லுங்கி இங்கிடி!
முதல் நாள் ஆட்டத்தில் பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47