Womens ipl
மகளிர் ஐபிஎல்: மாநில கிரிக்கெட் சங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிசிசிஐ!
ஐபிஎல் போட்டியின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கம். எனினும் இதர நாடுகளைப் போலவே இந்தியாவிலும் மகளிர் டி20 லீக் போட்டியை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறினார்.
Related Cricket News on Womens ipl
-
அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல் தொடர் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல் தொடரைத் தொடங்க பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட மிதாலி ராஜ் விருப்பம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் அணி ஜாம்பவான் மிதாலி ராஜ் மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ...
-
நடப்பாண்டு மகளிர் ஐபிஎல் தொடர் உறுதி - பிசிசிஐ!
மகளிர் ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
2023 முதல் மகளிர் ஐபிஎல் - கங்குலி!
2023ஆம் ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24