Wtc final
WTC final: சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைப்போம் - ட்ரெண்ட் போல்ட்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் நகரில் வருகிற ஜூன்18ஆம் நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.
Related Cricket News on Wtc final
-
குடும்பத்துடன் இங்கிலாந்து டூருக்கு ரெடியான இந்திய அணி!
விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி நாளை இங்கிலாந்து செல்லவுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தவறவிட்ட ட்ரெண்ட் போல்ட்!
கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
‘நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாதிங்க’ - அஜித் அகர்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிட வேண்டமென இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ...
-
‘சாரே கொல மாஸ்’ இணையத்தை கலக்கும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும் காணொலியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிரான போட்டி; உலக கோப்பை இறுதி போட்டியை போன்றது - நெய்ல் வாக்னர்
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது உலகக்கோப்பை இறுதி போட்டியைப் போன்றது என நியூசிலாந்து வீரர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24