Yash dayal
ஐபிஎல் 2025: மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றங்களும் இல்லாத நிலையில், ஆர்சிபி அணியில் ஹேசில்வுட்டிற்கு பதிலாக லுங்கி இங்கிடி லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஜேக்கப் பெத்தெல் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Yash dayal
-
காயத்தை சந்தித்த கலீல் அஹ்மத்; யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரிஸர்வ் வீரர் பட்டியலில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இரானி கோப்பை 2024: இந்திய அணியில் சர்ஃப்ராஸ், ஜூரெல், யாஷ் தயாள் விடுவிடுப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரை விடுவிடுப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் நாங்கள் எதிரணியை 175 ரன்களில் சுருட்ட வேண்டும் என்று எண்ணினோம். அதனை ஒரு கட்டத்தில் எங்களால் செய்ய முடியும் என்றே தோன்றியது என்று ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்ச்சைக்குரிய இன்ஸ்டா பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய யாஷ் தயாள்!
சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். ...
-
யாஷ் தயாளுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? - ஹர்திக் பாண்டியா பதில்!
யாஷ் தயாள் ஏன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வைக்கப்படவில்லை? 31 ரன்கள் வாரிக்கொடுத்தது தான் காரணமா? ஆகிய கேள்விகளுக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
-
யாஷ் தயாளுக்கு அறுதல் கூறிய ரிங்கு சிங்!
குஜராத் வீரர் யஷ் தயாள் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில் அவருக்கு குறுஞ்செய்தி மூலம் ரிங்கு சிங் ஆறுதல் சொல்லியுள்ளார். ...
-
யாஷ் தயாளுக்கு ஆதரவாக களமிறங்கிய இர்ஃபான் பதான், கேகேஆர்!
நேற்றைய போட்டியில் தோல்விக்கு காரணமாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் யாஷ் தயாளுக்கு, முன்னாள் வீரர் இர்பான் பதான் நல்ல விதமாக அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மோசமான சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த யாஷ் தயாள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பட்டியளில் யாஷ் தயாள் இடம்பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago