Zealand cricket
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. நியூசிலாந்தும் இந்தியாவும் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.
அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் நடந்துவருகின்றன. வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை அணி, முதலிடத்தை இழக்கும் வாய்ப்புள்ளது.
Related Cricket News on Zealand cricket
-
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர் ஒத்திவைப்பு!
நியூசிலாந்து அரசின் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ராஸ் டெய்லர்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். விரைவில் நடைபெறவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துவுடனான 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பிறகு ஓய்வு பெற போவதாக அவர் ...
-
NZ vs BAN: டெஸ்ட் தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
அமேசான் பிரைமில் ஒளிபரப்பாககும் கிரிக்கெட் போட்டிகள்!
2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நியூசிலாந்தில் ஆடப்படும் கிரிக்கெட் போட்டிகல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலை செய்யப்படும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த இரு வருடங்களில் பாகிஸ்தானுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கும் வில்லியம்சன்!
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 7 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நிஜத்தில் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அணி - எதிரணியை புகழ்ந்த டிராவிட்!
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த டிராவிட், நியூசிலாந்து அணியை சிறந்த கிரிக்கெட் அணி என்று புகழ்ந்துள்ளார். ...
-
IND vs NZ: டி20, டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மூன்று ஆண்டுகள்; மூன்று இறுதிப்போட்டிகள் - உச்சத்தில் நியூசிலாந்து அணி!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. ...
-
இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்துக்கு குவியும் பாராட்டுகள்!
டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நியூ., வேகப்புயல்!
காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபர்குசன் விலகினார். ...
-
டி20 உலகக்கோப்பை: நிறைய சாவல்கள் காத்திருக்கின்றன - கேன் வில்லியம்சன்
இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு நிறைய சவால்கள் காத்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஆக்லாந்து வந்தடைந்த நியூசிலாந்து வீரர்கள்!
பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இன்று தனி விமானம் மூலம் ஆக்லாந்து சென்றடைந்தது. ...
-
துபாய் சென்றடைந்த நியூசிலாந்து வீரர்கள்!
பாகிஸ்தான் சுற்றுப்பணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய் வந்தடைந்தனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47