ஐபிஎல் 2025: பங்கேற்கும் அணிகளின் போட்டி அட்டவணைகள்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதனைத்தொடர்ந்து அன்றைய தினமே நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிகளின் போட்டி அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
- மார்ச் 23 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை
- மார்ச் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
- மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கௌகாத்தி
- ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை
- ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், சண்டீகர்
- ஏப்ரல் 11 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
- ஏப்ரல் 14 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
- ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மும்பை
- ஏப்ரல் 25 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
- ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை
- மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
- மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
- மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
- மே 18 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்
மும்பை இந்தியன்ஸ்
- மார்ச் 23 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை
- மார்ச் 29 - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அஹ்மதாபாத்
- மார்ச் 31 - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை
- ஏப்ரல் 4 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ
- ஏப்ரல் 7 - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை
- ஏப்ரல் 13 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ்
- ஏப்ரல் 17 - மும்பை இந்தியன்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை
- ஏப்ரல் 20 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
- ஏப்ரல் 23 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 27 - மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை
- மே 1 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான்
- மே 6 - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மும்பை
- மே 11 - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப்
- மே 15 - மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- மார்ச் 22 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா
- மார்ச் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
- ஏப்ரல் 2 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 7 - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , மும்பை
- ஏப்ரல் 10 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 13 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான்
- ஏப்ரல் 18 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 20 - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப்
- ஏப்ரல் 24 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 27 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி
- மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
- மே 9 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ
- மே 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன் ரைசர்ஸ் ஹைதாராபாத், பெங்களூரு
- மே 17 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு
ராஜஸ்தான் ராயல்ஸ்
- மார்ச் 23 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்
- மார்ச் 26 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கௌகாத்தி
- மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கௌகாத்தி
- ஏப்ரல் 5 - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப்
- ஏப்ரல் 9 - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அஹ்மதாபாத்
- ஏப்ரல் 13 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்பூர்
- ஏப்ரல் 16 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி
- ஏப்ரல் 19 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs லாக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்பூர்
- ஏப்ரல் 24 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 28 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஜெய்பூர்
- மே 1 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஜெய்பூர்
- மே 4 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா
- மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
- மே 16 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஜெய்பூர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- மார்ச் 23 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்
- மார்ச் 27 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஹைதராபாத்
- மார்ச் 30 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், விசாகப்பட்டினம்
- ஏப்ரல் 3 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா
- ஏப்ரல் 6 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 12 -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 17 - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை
- ஏப்ரல் 23 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 25 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை
- மே 2 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், அஹ்மதாபாத்
- மே 5 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத்
- மே 10 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத்
- மே 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு
- மே 18 - லக்னோசூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ
குஜராத் டைட்டன்ஸ்
- மார்ச் 25 - குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், அஹ்மதாபாத்
- மார்ச் 29 - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அஹ்மதாபாத்
- ஏப்ரல் 2 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 6 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 9 - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அஹ்மதாபாத்
- ஏப்ரல் 12 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், லக்னோ
- ஏப்ரல் 19 - குஜராத் டைட்டன்ஸ் vs தில்லி கேபிடல்ஸ், அஹ்மதாபாத்
- ஏப்ரல் 21 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா
- ஏப்ரல் 28 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஜெய்பூர்
- மே 2 - குஜராத் டைட்டன்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத், அஹ்மதாபாத்
- மே 6 - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மும்பை
- மே 11 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டெல்லி
- மே 14 - குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், அஹ்மதாபாத்
- மே 18 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அஹ்மதாபாத்
டெல்லி கேப்பிடல்ஸ்
- மார்ச் 24 - டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம்
- மார்ச் 30 - டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், விசாகப்பட்டினம்
- ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை
- ஏப்ரல் 10 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிடல்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 13 - டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி
- ஏப்ரல் 16 - டெல்லி கேப்பிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி
- ஏப்ரல் 19 - குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், அஹ்மதாபாத்
- ஏப்ரல் 22 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ
- ஏப்ரல் 27 - டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி
- ஏப்ரல் 29 - டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி
- மே 5 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிடல்ஸ், ஹைதராபாத்
- மே 8 - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், தர்மசாலா
- மே 11 - டெல்லி கேப்பிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டெல்லி
- மே 15 - மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை
பஞ்சாப் கிங்ஸ்
- மார்ச் 25 - குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், அஹ்மதாபாத்
- ஏப்ரல் 1 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ
- ஏப்ரல் 5 - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப்
- ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப்
- ஏப்ரல் 12 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 15 - பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சண்டிகர்
- ஏப்ரல் 18 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 20 - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப்
- ஏப்ரல் 26 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா
- ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை
- மே 4 - பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப்
- மே 8 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்
- மே 11 - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப்
- மே 16 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஜெய்பூர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- மார்ச் 22 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா
- மார்ச் 26 - ராஜஸ்தா ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கௌகாத்தி
- மார்ச் 31 - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை
- ஏப்ரல் 3 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா
- ஏப்ரல் 6 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா
- ஏப்ரல் 11 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
- ஏப்ரல் 15 - பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சண்டீகர்
- ஏப்ரல் 21 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா
- ஏப்ரல் 26 - பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
- ஏப்ரல் 29 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி
- மே 4 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா
- மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
- மே 10 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத்
- மே 17 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு
Also Read: Funding To Save Test Cricket
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- மார்ச் 24 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம்
- மார்ச் 27 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 1 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ
- ஏப்ரல் 4 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ
- ஏப்ரல் 6 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா
- ஏப்ரல் 12 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், லக்னோ
- ஏப்ரல் 14 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
- ஏப்ரல் 19 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்பூர்
- ஏப்ரல் 22 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ
- ஏப்ரல் 27 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மும்பை
- மே 4 - பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப்
- மே 9 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ
- மே 14 - குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், அஹ்மதாபாத்
- மே 18 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ