ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Advertisement

சூப்பர் 4 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. இன்று நடக்கும்  சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Advertisement

லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகிறது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களம் காண்கிறது.

உத்தேச லெவன்

இலங்கை – தனுஷ்க குணதிலக்க, பாதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க
    
ஆப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முகமது நபி (கே), ரஷீத் கான், அஸ்மத்துல்லா உமர்சாய், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

ஃபேண்டஸி டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ்
  •      பேட்டர்ஸ் – தனுஷ்க குணதிலக, நஜிபுல்லா சத்ரன், சரித் அசலங்கா, ஹஸ்ரத்துல்லா ஜசாய்
  •      சகலதுறை ஆட்டக்காரர்கள் – முகமது நபி, வனிந்து ஹசரங்க, சமிக்க கருணாரத்ன
  •      பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், நவீன்-உல்-ஹக், மஹீஷ் தீக்ஷனா
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News