வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கார்லஸ் பிராத்வைட். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 3 டெஸ்ட், 44 ஒருநாள், 41 டி20 போட்டிகளில் விளையாடி 1000 அதிகமான ரன்களையும், 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் .
Advertisement
இந்நிலையில் இவர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் விளையாடிவருகிறார்.
Advertisement
இந்நிலையில், பிராத்வைட்டின் ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து, அவரின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவரது வருகைக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு பட்டங்களை வென்றுள்ளதால், பிராட்வைட்டை அணியில் தக்கவைக்க சிட்னி சிக்சர்ஸ் தீர்மானித்துள்ளது.