ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பேண்ட்ஸில் லெவன்!

Updated: Sat, Apr 16 2022 16:31 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 10
  • ஆர்சிபி - 17

உத்தேச அணி

டெல்லி கேப்பிட்டல்ஸ் - பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கே), ரோவ்மேன் பாவல்/ மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்/ஹர்ஷல் படேல்.

ஃபெண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், பிரித்வி ஷா, டேவிட் வார்னர்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல்
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, கலீல் அகமது, குல்தீப் யாதவ்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை