இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
Advertisement
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று (ஜூன் 23) கார்டிஃபில் நடக்கிறது.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் பெரேரா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார்.
இங்கிலாந்து (விளையாடும் லெவன்): ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஈயன் மோர்கன் (கே), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண், கிறிஸ் ஜோர்டன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத், மார்க் வுட்.
இலங்கை (விளையாடும் லெவன்): தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் பெரேரா (கே), குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா, வாணிந்து ஹசரங்கா, இசுரு உதனா, அகிலா தனஞ்சயா, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப்.