வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Aug 02 2022 12:44 IST
India vs West Indies, 3rd T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable XI (Image Source: Google)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளன. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயிண்ட் கிட்ஸில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  •     இடம் - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  •     நேரம் - இரவு 9.30 மணி

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 22
  •     இந்தியா - 14
  •     வெஸ்ட் இண்டீஸ் - 7
  •     முடிவில்லை - 1

உத்தேச அணி 

வெஸ்ட் இண்டீஸ்- கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன்(கே), ரோவ்மேன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், டெவோன் தாமஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ஒடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.

இந்தியா - ரோஹித் சர்மா (கே), ரிஷப் பந்த் , ஷ்ரேயாஸ் ஐயர்/தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல்/அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்

ஃபெண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
  •      பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பிராண்டன் கிங்
  •      ஆல்ரவுண்டர்கள் - கைல் மேயர்ஸ், ஹர்திக் பாண்டியா
  •      பந்துவீச்சாளர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ஓபேட் மெக்காய், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், அல்சாரி ஜோசப்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை