ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

Advertisement

மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் சீசனை சந்திக்கிறது.

Advertisement

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

குஜராத் டைட்டன்ஸ் போட்டி அட்டவணை

1.போட்டி 4 - மார்ச் 28, திங்கள், மாலை 7:30

Advertisement

குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

2.போட்டி 10 - ஏப் 02, சனி, மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

Advertisement

3.போட்டி 16 - ஏப் 08, வெள்ளி, மாலை 7:30

பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

4.போட்டி 21 - ஏப். 11, திங்கள், மாலை 7:30

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

5.போட்டி 24 - ஏப் 14, வியாழன், மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

Advertisement

6.போட்டி 29 - ஏப். 17, ஞாயிறு, மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

7.போட்டி 35 - ஏப். 23, சனி, பிற்பகல் 3:30

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

8.போட்டி 40 - ஏப். 27, புதன், மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வான்கடே ஸ்டேடியம், மும்பை

Advertisement

9.போட்டி 43 - ஏப். 30, சனி, பிற்பகல் 3:30

குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

10.போட்டி 48 - மே 03, செவ்வாய், மாலை 7:30

Advertisement

குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

11.போட்டி 51 - மே 06, வெள்ளி, மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

Advertisement

12.போட்டி 57 - மே 10, செவ்வாய், மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக குஜராத் டைட்டன்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

13.போட்டி 62 - மே 15, ஞாயிறு, பிற்பகல் 3:30

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

14.போட்டி 67 - மே 19, வியாழன், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் டைட்டன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணி விவரம்

சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், ஜேசன் ராய், முகமது ஷமி, லாக்கி ஃபெர்க்யூசன், அபினவ் சடரங்கானி, ராகுல் தேவட்டியா, நூர் அகமது, சாய் கிஷோர், டோமினிக் ட்ரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் ஷங்கர், தர்ஷன் நல்காண்டே, யாஷ் தாயல், அல்சாரி ஜோசஃப், பிரதீப் சாங்வான், டேவிட் மில்லர், விருதிமான் சாஹா, மேத்யூவ் வேட், குர்கீரட் சிங்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News