ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஆக்ஸிலரேட்டர் வீரர்களை அள்ளிய அணிகள்!

Updated: Sun, Feb 13 2022 17:32 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்  நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.

இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது ஆக்ஸிலரேட்டர் முறையில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 57 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 

இதில் அதிகபட்சமாக டிம் டேவிட்டை 8.25 கோடிக்கும், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

1) ஃபின் ஆலன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 80 லட்சம் ரூபாய்

2) டெவோன் கான்வே - சென்னை சூப்பர் கிங்ஸ்,1 கோடி ரூபாய்

3) அலெக்ஸ் ஹேல்ஸ் - ஏலம் போகவில்லை

4) எவின் லூயிஸ் - ஏலம் போகவில்லை

5) கருண் நாயர் - ஏலம் போகவில்லை

6) ரோவ்மேன் பவல் - டெல்லி கேப்பிடல்ஸ், 2.8 கோடி ரூபாய்

7) ரஸ்ஸி வான் டெர் டுசென் - ஏலம் போகவில்லை

8) ஜோஃப்ரா ஆர்ச்சர் - மும்பை இந்தியன்ஸ், 8 கோடி ரூபாய்

9) சரித் அசலங்கா - ஏலம் போகவில்லை

10) ரிஷி தவான் - பஞ்சாப் கிங்ஸ், 55 லட்சம் ரூபாய்

11) ஜார்ஜ் கார்டன் - ஏலம் போகவில்லை

12) டுவைன் பிரிட்டோரியஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், 50 லட்சம் ரூபாய்

13) ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 1 கோடி ரூபாய்

14) டேனியல் சாம்ஸ் - மும்பை இந்தியன்ஸ், 2.6 கோடி ரூபாய்

15) மிட்செல் சான்ட்னர் - சென்னை சூப்பர் கிங்ஸ், 1.9 கோடி ரூபாய்

16) ரொமாரியோ ஷெப்பர்ட் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 7.75 கோடி ரூபாய்

17) ரஹ்மானுல்லா குர்பாஸ் - ஏலம் போகவில்லை

18) பென் மெக்டெர்மாட் - ஏலம் போகவில்லை

19) க்ளென் பிலிப்ஸ் - ஏலம் போகவில்லை

20) ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 75 லட்சம் ரூபாய்

21) நாதன் எல்லிஸ் - ஏலம் போகவில்லை

22) ஃபசல்ஹக் ஃபாரூக்கி - ஏலம் போகவில்லை

23) சித்தார்த் கவுல் - ஏலம் போகவில்லை

24) ஓபேட் மெக்காய் - ராஜஸ்தான் ராயல்ஸ், 75 லட்சம் ரூபாய்

25) டைமல் மில்ஸ் - மும்பை இந்தியன்ஸ், 1.5 கோடி ரூபாய்

26) ஆடம் மில்னே - சென்னை சூப்பர் கிங்ஸ், 1.9 கோடி ரூபாய்

27) ரீஸ் டாப்லி - ஏலம் போகவில்லை

28) ஆண்ட்ரூ டை - ஏலம் போகவில்லை

29) சந்தீப் வாரியர் - ஏலம் போகவில்லை

30) தன்மய் அகர்வால் - ஏலம் போகவில்லை

31) டாம் கோஹ்லர்-காட்மோர் - ஏலம் போகவில்லை

32) சமீர் ரிஸ்வி - ஏலம் போகவில்லை

33) சுப்ரான்சு சேனாபதி - சென்னை சூப்பர் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்

34) அபூர்வ் வான்கடே - ஏலம் போகவில்லை

35) அதர்வா அன்கோலேகர் - ஏலம் போகவில்லை

36) டிம் டேவிட் - மும்பை இந்தியன்ஸ், 8.25 கோடி ரூபாய்

37) பிரவின் துபே - டெல்லி கேபிடல்ஸ், 50 லட்சம் ரூபாய்

38) பிரேரக் மன்கட் - பஞ்சாப் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்

39) சுயாஷ் பிரபுதேசாய் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 30 லட்சம் ரூபாய்

40) ராமன்தீப் சிங் - ஏலம் போகவில்லை

41) பி சாய் சுதர்ஷன் - ஏலம் போகவில்லை

42) அதர்வ தைடே - ஏலம் போகவில்லை

43) பிரசாந்த் சோப்ரா - ஏலம் போகவில்லை

44) துருவ் ஜூரல் - ஏலம் போகவில்லை

45) ஆர்யன் ஜூயல் - ஏலம் போகவில்லை

46) வைபவ் அரோரா - பஞ்சாப் கிங்ஸ், 2 கோடி ரூபாய்

47) முகேஷ் சவுத்ரி - சென்னை சூப்பர் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்

48) ரசிக் தார் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 20 லட்சம் ரூபாய்

49) பென் துவர்ஷுயிஸ் - ஏலம் போகவில்லை

50) பங்கஜ் ஜஸ்வால் - ஏலம் போகவில்லை

51) மொஹ்சின் கான் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 லட்சம் ரூபாய்

52) சாமா மிலிந்த் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 25 லட்சம் ரூபாய்

53) மயங்க் யாதவ் - ஏலம் போகவில்லை

54) தேஜஸ் பர்ட்கா - ஏலம் போகவில்லை

55) யுவராஜ் சுடாசமா - ஏலம் போகவில்லை

56) பிரசாந்த் சோலங்கி - சென்னை சூப்பர் கிங்ஸ், 1.2 கோடி ரூபாய்

57) மிதுன் சுதேசன் - ஏலம் போகவில்லை

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை