அயர்லாந்து vs இங்கிலாந்து, 2ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லேவன்!

Updated: Thu, Sep 18 2025 20:19 IST
Image Source: Cricketnmore

IRE vs ENG, 2nd T20ICricket Tips: இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கெனவே வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும். அதேசமயம் அயர்லாந்து அணியும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

IRE vs ENG: Match Details

மோதும் அணிகள் - அயர்லாந்து vs இங்கிலாந்து
இடம் -  தி வில்லேஜ், டப்ளின்
நேரம்- செப்டம்பர் 18, மாலை 6 மணி (இந்திய நேரப்படி)

IRE vs ENG: Live Streaming Details

அயர்லாந்து vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காண முடியும்.

IRE vs ENG: Head-to-Head in T20Is

  • Total Matches: 3
  • Ireland: 1
  • England: 1
  • No Result/Tied: 1

IRE vs ENG: Ground Pitch Report

அயர்லாந்து vs இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி டப்ளினில் நடைபெறவுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IRE vs ENG: Possible XIs

England: ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ரெஹான் அகமது, டாம் பான்டன், வில் ஜாக்ஸ், சாம் கரன், ஜேமி ஓவர்டன், லியாம் டௌசன், அடில் ரஷீத், லூக் வுட்

Ireland: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ரோஸ் அடேர், கர்டிஸ் காம்பர், கேரத் டெலானி, பாரி மெக்கார்த்தி, ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், கிரெய்க் யங்

IRE vs ENG: Player to Watch Out For

Probable Best Batter: Phil Salt (England)

முதல் ஆட்டத்தில் பில் சால்ட் ஒரு தகுதியான சதத்தை தவறவிட்டார். ஆனால் அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்தால், இரண்டாவது டி20 போட்டியில் அவர் ஒரு சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Probable Best Bowler: Luke Wood (England)

பந்து வீச்சாளர்களுக்கு இது மிகவும் கடினமான இடம், ஆனால் அடில் ரஷீத் எதிரணியைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் முதல் ஆட்டத்தில் சிக்கனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Today Match Prediction: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்தியது. எனவே, இரண்டாவது ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

Also Read: LIVE Cricket Score

IRE vs ENG Match 2nd T20I Prediction, IRE vs ENG Pitch Report, Today Match IRE vs ENG, IRE vs ENG Prediction, Injury Update of the match between Ireland vs England

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை