பிஎஸ்எல் 2025: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Tue, Apr 15 2025 21:39 IST
Image Source: Google

ISL vs MULMatch 7, Dream11 Predictionபிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை  நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி நடப்பு தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து, ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ISL vs MUL: Match Details

  • மோதும் அணிகள்- இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ்
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - ஏப்ரல் 16, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

ISL vs MUL: Live Streaming Details

பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் மற்றும் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் கணலாம்.

ISL vs MUL: Head-to-Head in PSL

  • மோதிய போட்டிகள்: 16
  • இஸ்லாமாபாத் யுனைடெட்: 8
  • முல்தான் சுல்தான்ஸ்: 8

ISL vs MUL: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் 6 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதால் இன்னிங்ஸ் சராசரியானது 130 ரன்களாக உள்ள நிலையில் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 194 ரன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

ISL vs MUL: Possible XIs

Islamabad United: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஆண்ட்ரிஸ் கஸ், காலின் முன்ரோ, ஆசம் கான், சல்மான் ஆகா, ஷதாப் கான் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், இமாத் வாசிம், நசீம் ஷா, சையத் மசூத், பென் துவர்ஷூயிஸ்

Multan Sultans: ஷாய் ஹோப், முகமது ரிஸ்வான் (கேப்டன்), உஸ்மான் கான், இஃப்திகார் அகமது, மைக்கேல் பிரேஸ்வெல், கம்ரான் குலாம், ஷாஹித் அஜிஸ், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், உசாமா மிர், அகிஃப் ஜாவேத்

ISL vs MUL: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), உஸ்மான் கான்
  • பேட்டர்கள்: காலின் முன்ரோ, கம்ரான் குலாம், சாஹிப்சாடா ஃபர்ஹான்
  • ஆல்-ரவுண்டர்கள்: மைக்கேல் பிரேஸ்வெல், சல்மான் ஆகா, இமாத் வாசிம், ஷதாப் கான் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஜேசன் ஹோல்டர், அகிஃப் ஜாவேத்

ISL vs MUL Match 7 Dream11 Prediction, ISL vs MUL Dream11 Prediction, Today Match ISL vs MUL, ISL vs MUL Prediction, ISL vs MUL Dream11 Team, Fantasy Cricket Tips, ISL vs MUL Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Islamabad United vs Multan Sultans PSL 2025, Pakistan Super League

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை