Ms vs iu: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் யஷிர் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். இதில் யசிர் கான் 29 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியாதுடன் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Ms vs iu - Tesst
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2025: ஜேசன் ஹோல்டர் அசத்தல்; சுல்தான்ஸை வீழ்த்தி யுனைடெட் சத்தல் வெற்றி!
பிஎஸ்எல் 2025: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
உடை மாற்றும் அறையில் புகைப்பிடித்த இமாத் வசிம்; வைரலாகும் காணொளி!
பிஎஸ்எல் 2024: கடைசி பந்து வரை சென்ற போட்டி; முல்தானை வீழ்த்தி சாம்பியனான இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல் 2024 இறுதிப்போட்டி: முல்தன் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: உஸ்மான் கான் சதம் வீண்; முன்ரோ அதிரடியில் இஸ்லாமாபாத் த்ரில் வெற்றி!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை 144 ரன்களில் சுருட்டியது முல்தான் சுல்தான்ஸ்!
PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: 105 ரன்களில் சுருண்டது இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் இஸ்லாமாபாத் த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47