பிஎஸ்எல் 2021 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஸ்வர் ஸால்மி -ஃபேண்டஸி லெவன் 

Updated: Tue, Jun 22 2021 13:03 IST
Islamabad United vs Peshawar Zalmi, Eliminator 2 – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)

அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் இறுதி காட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றது. 

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் :  இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஸ்வர் ஸால்மி
  • இடம் : ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் : இரவு 9.30 மணி

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் : 14
  • இஸ்லாமாபாத் வெற்றி : 7
  • பெஸ்வர் வெற்றி : 7

உத்தேச அணி

இஸ்லாமாபாத் யுனைடெட்: உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, ஆசிப் அலி, முஹம்மது அக்லக், சதாப் கான் (கே), உசேன் தலாத், இஃப்திகார் அகமது, ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஃபஹீம் அஷ்ரப், அகீஃப் ஜாவேத்

பெஸ்வர் ஸால்மி: ஹஸ்ரதுல்லா ஸஸாய், கம்ரான் அக்மல், இமாம்-உல்-ஹக், சோயிப் மாலிக், ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், காலித் உஸ்மான், வஹாப் ரியாஸ் (கே), உமைத் ஆசிப், முகமது இம்ரான், முகமது இர்ஃபான்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முஹம்மது அக்லக், கம்ரான் அக்மல்
  • பேட்ஸ்மேன்கள் - உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, ஹஸ்ரத்துல்லா ஸஸாய், சோயிப் மாலிக்
  • ஆல்ரவுண்டர்கள் - ஃபஹீம் அஷ்ரப், சதாப் கான்
  • பந்து வீச்சாளர்கள் - முகமது வாசிம், ஹசன் அலி, வஹாப் ரியாஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை