ஐபிஎல் 2021: கேகேஆர் vs எஸ்ஆர்எச் - உத்தேச அணி!

Updated: Sun, Oct 03 2021 15:50 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 

இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே கொல்கத்தா அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

மேலும் இப்போட்டிகான கேகேஆர் அணியில் டிம் செய்ஃபெர்டிற்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச அணி 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன் (கே), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், டிம் செய்ஃபர்ட்/ ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுத்தி/ பென் கட்டிங், வருண் சக்கரவர்த்தி.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன் (கே), பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை