கிரேக் வில்லியம்ஸ் அரைசதம்; ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா!

Updated: Sat, Oct 09 2021 18:57 IST
Namibia won their match and beat the Scottish by 5 wickets with 14 balls remaining (Image Source: Google)

சம்மர் பிக் பேஷ் டி20 தொடரில் இன்று ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி பெர்ரிங்டனின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெர்ரிங்டன் 61 ரன்களைச் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய நமீபியா அணியின் தொடக்க வீரர் ஸான் கிரீன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீபன் பார்ட் - கிரேக் வில்லியம்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதில் வில்லியம்ஸ் அரைசதம் அடித்தார். இதன்மூலம் நமீபியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை