நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI, 1st T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் நடைபெறவுள்ளது.
இதில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டில் நாளை ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து டி20 தொடரை இழந்த கையோடும், வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச டி20 தொடரை வென்ற கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
NZ vs WI: Match Details
மோதும் அணிகள் - நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
இடம் - ஈடன் பார்க், ஆக்லாந்து
நேரம் - காலை 11.45 மணி
NZ vs WI: Live Streaming Details
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனியில் பார்க்க விரும்பு ரசிகர்கள் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம்.
NZ vs WI: Head-to-Head in T20Is
- Total Matches: 20
- New Zealand: 11
- West Indies: 07
- No Result: 02
- Tied: 00
NZ vs WI: Ground Pitch Report
நியூசிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் சேஸிங்கையே விரும்புகிறது. இந்த மைதானத்தில் 33 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 14 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 14 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
NZ vs WI: Possible XIs
New Zealand: டிம் ராபின்சன், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னர் ©, மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், ஜகரி ஃபோல்க்ஸ், ஜேக்கப் டஃபி
West Indies: ஷாய் ஹோப்©, பிராண்டன் கிங், அக்கீம் அகஸ்டே, அலிக் அதானாஸ், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ஜேடன் சீல்ஸ், அகேல் ஹோசின், மேத்யூ ஃபோர்டே
NZ vs WI: Player to Watch Out For
Probable Best Batter
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் தொடரில் டேரில் மிட்செல் அதிக ரன்கள் எடுத்துள்ளார், மேலும் அவர் நல்ல ஃபார்மில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, ஷாய் ஹோப் தொடர்ந்து ரன்கள் எடுத்து வருகிறார்.
Probable Best Bowler
நியூசிலாந்து அணிக்காக ஜேக்கப் டஃபி சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஜேசன் ஹோல்டர்முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார்.
Today Match Prediction: இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
NZ vs WI 1st T20I, Today Match NZ vs WI, NZ vs WI Prediction, NZ vs WI Predicted XIs, Injury Update of the match between New Zealand vs England