ஐபிஎல் 2021: ஆர்சிபி vs ஆர்ஆர் - உத்தேச பிளேயிங் லெவன்!

Updated: Wed, Sep 29 2021 15:48 IST
Image Source: Google

அமீரகத்தில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறு 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

இரு அணியும் இதுவரை பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யாததால் நிச்சயம், இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அதன்படி இரு அணிகளிலும் அதிரடியான பேட்டிங் வரிசையும், சிறப்பான பந்துவீச்சு யூனிட்டையும் கொண்டுள்ளதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அதன்படி நாளைய போட்டியில் இரு அணியிலும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச பிளேயிங் லெவன்:

ராஜஸ்தான் ராயல்ஸ் - எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோமோர், ரியான் பராக்/ மனன் வோரா, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனட்கட்/ மயங்க் மார்கண்டே, முஸ்தாபிசூர் ரஹ்மான்

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத்/ முகமது அசாருதீன், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷபாஸ் அகமது, டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமீசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை