தெருவில், மைதானத்தில் லெக் ஸ்பின் பந்துவீச்சை வெளிப்படுத்தி பேட்டர்களைத் தடுமாற வைத்த பத்து வயது சிறுவன் தான் இன்றைய நாளின் டிரெண்ட். 

Advertisement

ஏனெனில் அந்த் காணொளிடை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தான். இதன் காரணமாகவே அச்சிறுவன் இன்று உலகம் முழுவதும் டிரெண்டாகியுள்ளான்.

Advertisement

 

சச்சின் தனது ட்விட்டர் பதிவில், “அபாரம். நண்பரிடமிருந்து இந்த விடியோவைப் பெற்றேன். அருமை. கிரிக்கெட் மீதான இந்தச் சிறுவனின் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்களும் அச்சிறுவனின் திறனை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News