ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Sun, May 08 2022 11:35 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ச் ஹைதராபாத் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் போட்டியிடுகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - மாலை 3.30 மணி

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • ஹைதராபாத் வெற்றி - 12
  • பெங்களூரு வெற்றி - 8

உத்தேச அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், சீன் அபோட், ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், நிக்கோலஸ் பூரன்
  •      பேட்டர்ஸ் - விராட் கோலி, ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா
  •      ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், எய்டன் மார்க்ரம்
  •      பந்துவீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல், சீன் அபோட், உம்ரான் மாலிக்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை