டி20 உலகக்கோப்பை: தொடர் முழுவது கற்றுக்கொள்ள முயற்சித்தேன் - கேன் வில்லியம்சன்!

Updated: Sat, Nov 13 2021 20:59 IST
T20 WC: Have tried to learn and grow throughout tournament, says Williamson (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடக்கிறது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும் வேட்கையில் இருப்பதாலும் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும். 

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்தீப்பில் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், “நாங்கள் ஒரு அற்புதமான அரையிறுதியைப் பார்த்தோம். இரண்டு அரையிறுதிகளும் உண்மையில் ஓரளவு ஒத்திருந்தன. தொடரின் முடிவை எதிர்பார்க்கும் தருணங்களில் சில முக்கிய நிகழ்வுகளை நாம் கொண்டிருக்கிறோம். 

Also Read: T20 World Cup 2021

அதனால்தான் இத்தொடர் பரபரப்பாக இருந்தது. இத்தொடரின் மேட்ச் வின்னர்களை பார்க்கும் போது ஒவ்வொரு அணியும் யாரையும் வெல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளது. நாங்கள் இத்தொடரில் மூலம் கற்றுக்கொள்ளவும், வளரவும் முயற்சித்தோம். அதேபோல் செய்ய எங்களுக்கு மற்றோரு வாய்ப்பும் இப்போது கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை